சகோதரி (அமைப்பு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பாலின அடையாளம் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சகோதரி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் திருநங்கைகளுக்கான அமைப்பு ஆகும் இதன் நிறுவனர் கல்கி சுப்ரமணியம். திருநங்கைகள் உரிமைகளுக்காக இந்த அமைப்பு செயற்படுகிறது. வீதி நாடகம், வேலைவாய்ப்புத் திட்டங்கள், மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊடாக தமது செயற்பாட்டை முன்னெடுக்கிறது.