க. ரா. இராமசாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை [1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சியின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] [3] [4] [5] [6]
சிறப்பு [தொகு]
இவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்தவர்.[7][8][9] இவரது தந்தை திரு கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இதே தொகுதியில் நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்[10]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.hindu.com/2006/05/14/stories/2006051410280300.htm
- ↑ eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf
- ↑ eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf
- ↑ eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf
- ↑ eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
- ↑ eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf
- ↑ http://www.hindu.com/2007/12/01/stories/2007120158240300.htm
- ↑ http://www.hindu.com/2007/12/02/stories/2007120253450300.htm
- ↑ http://www.hindu.com/2007/07/27/stories/2007072751100300.htm
- ↑ http://www.hindu.com/2006/05/01/stories/2006050114230300.htm
வெளி இணைப்புகள் [தொகு]
| இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
