க. இரவீந்திர குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. இரவீந்திர குமார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் - ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018
முன்னையவர்ரேணுகா சவுத்ரி, இந்திய தேசிய காங்கிரசு
தொகுதிஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து 1956 (1956-08-08) (அகவை 67)[1]
அவனிகடா[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

கனகமேடல இரவீந்திர குமார் (க. இரவீந்திர குமார்)(Kanakamedala Ravindra Kumar) என்பவர் ஆந்திரப்பிரதேசத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைக்கு மார்ச் 15, 2018 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rajya Sabha.nic
  2. India, The Hans (14 March 2018). "2 TDP, 1 YSRCP candidates win Rajya Sabha seats unopposed". www.thehansindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இரவீந்திர_குமார்&oldid=3611446" இலிருந்து மீள்விக்கப்பட்டது