கோ.க.மணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோ.க.மணி | |
![]() மாநில தலைவர் |
|
| தொகுதி | மேட்டூர் |
|---|---|
| அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
|
|
|
| பிறப்பு | மார்ச்சு 6, 1952 கோவிந்தபாடி, மேட்டூர் சேலம் மாவட்டம் |
| பிள்ளைகள் | மகன் தமிழ்குமரன் |
| இருப்பிடம் | சென்னை |
கோ.க.மணி ஆங்கிலம் G.K.Mani தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார். 1996, 2001 ஆகிய இருமுறை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் மகன் தமிழ்குமரன் மக்கள் தொலைக்காட்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
