காகக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோர்விடே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காகக் குடும்பம்
புதைப்படிவ காலம்:மத்திய மியோசின்-தற்காலம்
நீல அழகி Cyanocitta cristata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Superfamily:
குடும்பம்:
கோர்விடே

லீச், 1820
கோர்விடே பரவல்:

      பூர்வீகம்
      (திரும்ப)அறிமுகப்படுத்தப்பட்டது
      அழிந்தது (கி.பி. 1500க்குப் பின்)
      அழிந்தது (கி.பி. 1500க்கு முன்)

காகக் குடும்பம்(Corvidae) என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவைக் குடும்பம் ஆகும். இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள், ஜேய்கள், மேக்பைகள், ட்ரீபைகள், சாப்கள் மற்றும் நட்கிராக்கர்கள் ஆகியவை உள்ளன. இது பொதுவாக காக்கைக் குடும்பம் எனப்படுகிறது. அல்லது கோர்விட்கள் எனப்படுகின்றன. இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோர்வுஸ் பேரினம் மூன்றில் ஒரு பங்கு பறவைகளை உள்ளடக்கியுள்ளது. இவை   அனைத்தும் பேஸ்ஸரின்கள் ஆகும். இவை பாடும் பறவைகள் என்ற கிளையின் கீழ் வருகின்றன.[1] [2] [3]

உசாத்துணை[தொகு]

  1. Madge, S.; Burn, H. (1993). Crows and Jays. Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-873403-18-6. 
  2. Robertson, Don (30 January 2000): Bird Families of the World: Corvidae பரணிடப்பட்டது 2006-04-28 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2007-NOV-10.
  3. Clayton, Nicola; Emery, Nathan (2005). "Corvid cognition". Current Biology 15 (3): R80–R81. doi:10.1016/j.cub.2005.01.020. பப்மெட்:15694292. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகக்_குடும்பம்&oldid=3928725" இலிருந்து மீள்விக்கப்பட்டது