கோதெபாய் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோதெபாய் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை Tradita innovare innovata tradere
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை Renew our heritage and pass it on renewed (நம் பாரம்பரியத்தை புதுப்பித்தல் மற்றும் அதனை புதுப்பித்து பரவலாக்கல்)
நிறுவிய நாள் 1954 (1891)
வகை பொது
நிதிக் கொடை 4.785 பில்லியன் குரோனார் (மொத்த வருமானம், 2009)[1]
Rector பாம் பிரெட்மன்
துறை 447 [2]
பணியாளர்கள்

4,700 மொத்தம்,[2]


2,500 அறிவியல் சார்ந்தவர்கள்[2]
மாணவர்கள் 24,900 (FTE, 2009)[1]
முனைவர் பட்ட மாணவர் 2,278[2]
அமைவிடம் கோதெபாய், சுவீடன்
வளாகம் மாநகரம்
இணையத்தளம் www.gu.se
கோதெபாய் பல்கலைக்கழக முதன்மை நிருவாக கட்டிடத்தின் முகப்புத்தோற்றம்
கோதெபாய் பல்கலைக்கழக மைய நூலகம்

கோதெபாய் பல்கலைக்கழகம் (Göteborgs University), சுவீடன் நாட்டின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் கோதெபாய் நகரில் அமைந்துள்ளது. கோதெபாய் பல்கலைக்கழகம் பின்வரும் பல (புலங்கள்) உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.

இணையதளங்கள்[தொகு]

கோதெபாய் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 57°41′54″N 11°58′18″E / 57.69833°N 11.97167°E / 57.69833; 11.97167