கொ. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொ. இராமசாமி (K. Ramasamy)(பிறப்பு 1926 திசம்பர் 26) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார்.[2] இதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொ._இராமசாமி&oldid=3943526" இலிருந்து மீள்விக்கப்பட்டது