கொழும்பு சாஹிரா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொழும்பு சாஹிரா கல்லூரி
கொழும்பு சாஹிரா கல்லூரி சின்னம்
"எல்லா புகழும் இறைவனுக்கே"
அமைவிடம்
மருதானை, இலங்கை {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
தகவல்
வகை பொதுப்பாடசாலை
தொடக்கம் 22 ஆகத்து 1892
நிறுவனர் ஓராபி பாஷா, மு. கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார்
அதிபர் ஹனிபா ஜிப்ரி (2010-இன்று)
தரங்கள் 1-13 (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
பால் ஆண்கள்
வயது 6 to 19
மொத்த சேர்க்கை 8000 க்கும் மேற்பட்ட
மாணவர்கள் 5000
மாணவர்கள் சஹிரியர்
நிறங்கள் பச்சை, வெள்ளை, பழுப்பு சிவப்பு

            

இணையத்தளம்

சாஹிரா கல்லூரி (Zahira College, சாஹிரா கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஆகும். இது 1892, ஆகஸ்ட் 22 இல் நிறுவப்பட்டது.

இப்பாடசாலை முக்கியமாக முஸ்லிம்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பாடசாலையில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.

சங்கம்[தொகு]

 • இஸ்லாமிய சங்கம்
 • அறிவியல் சங்கம்
 • வர்த்தக சங்கம்
 • ஆங்கிலம் இலக்கிய சங்கம்
 • சிங்களம் இலக்கிய சங்கம்
 • தமிழ் இலக்கிய சங்கம்
 • ஐக்கிய நாடுகள் இளைஞர் சங்கம்
 • தகவல் தொழில்நுட்பம் சங்கம்

விளையாட்டு[தொகு]

 • கிரிக்கெட்
 • கால்பந்து
 • ரக்பி
 • உடற்பயிற்சி
 • ஹாக்கி
 • நீந்துதல்
 • கைப்பந்து
 • டென்னிஸ்
 • மல்யுத்தம்
 • கராத்தே
 • பூப்பந்தாட்டம்
 • டேபிள் டென்னிஸ்
 • சதுரங்கம்

பழைய மாணவர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]