வீரசிங்கம் ஆனந்தசங்கரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வீரசிங்கம் ஆனந்தசங்கரி | |
|
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி |
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 2002 |
|
| முன்னவர் | மு. சிவசிதம்பரம் |
|---|---|
|
|
|
| பதவியில் 1970 – 1983 |
|
|
|
|
| பதவியில் 2000 – 2004 |
|
| அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
|
|
|
| பிறப்பு | சூன் 15, 1933 பருத்தித்துறை, இலங்கை |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| பழைய மாணவர் | ஹார்ட்லி கல்லூரி சாகிரா கல்லூரி |
| துறை | வழக்கறிஞர் |
| இணையதளம் | வீ. ஆனந்தசங்கரி |
வீரசிங்கம் ஆனந்தசங்கரி (பிறப்பு: சூன் 15, 1933) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார்.
ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்பட்டது.
வெளி இணைப்புகள் [தொகு]
- Interview with The Hindu
- Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran
- ஆனந்தசங்கரி - ஒரு பலி ஆடு
- [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்