கூர்ஸ்க் ஒப்லாஸ்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கூர்ஸ்க் ஒப்லாஸ்து Курская область |
|
|---|---|
![]() ரஷ்யாவில் கூர்ஸ்க் ஒப்லாஸ்து இருக்கும் இடம். |
|
| சின்னம் | கொடி |
Coat of arms of Kursk Oblast |
Flag of Kursk Oblast |
| நாட்டு வணக்கம்: None | |
| Administrative center | Kursk |
| அமைக்கப்பட்டது | June 13, 1934 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
Oblast Central Central Black Earth |
| குறியீடு | 46 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
29,800 கிமீ² 65th |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
12,35,091 43rd 41.4 / கிமீ² 61.2% 38.8% |
| சட்டபூர்வ மொழி | Russian |
| அரசு | |
| Governor | Alexander Mikhaylov |
| First Deputy Governor | Alexander Zubarev |
| சட்டவாக்க சபை | Oblast Duma |
| Charter | Charter of Kursk Oblast |
| சட்டபூர்வ இணையதளம் | |
| http://www.rkursk.ru/ | |
கூர்ஸ்க் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள ஒரு ஆட்சிப்பிரிவு. இது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 177 முதல் 225 மீ உயரத்தில் அமைந்த சமவெளியில் உள்ள ஒப்லாஸ்து.
[தொகு] ஆறுகள்
கூர்ஸ்க் ஒப்லாஸ்ட்த்தில் 902 ஆறுகளும் ஓடைகளும் பாய்கின்றன. மொத்த நீளம் 8,000 கி.மீ. பாயும் பெரும் ஆறுகள்: செய்ம், பிசியொல், க்ஷென்
[தொகு] ஏரிகள்
கூர்ஸ்க் ஒப்லாஸ்த்தில் 145 செயற்கையான ஏரிகள் உள்ளன. 550 சிறு நீர்நிலைகள் (குட்டைகள்) உள்ளன.
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Kursk Oblast |
