குழிவாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழி வாழை
M. ornata fruits
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. ornata
இருசொற் பெயரீடு
Musa ornata

குழி வாழை அல்லது குள்ள வாழை அல்லது பூ வாழை (அறிவியல் பெயர் : Musa ornata), (ஆங்கில பெயர் : flowering banana) என்ற இந்த தாவரம் பேரின தாவரம் ஆகும். இது வாழை இனத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் கிழங்கு மட்டும் மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது.[1] இந்த தாவரம் வெப்ப மண்டலத்திலும் செழித்து வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பூர்வீகம் தென்கிழக்காசியா ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tropilab Inc.Musa ornata
  2. Ornamental Bananas – Not Edible But Beautiful
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Musa ornata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிவாழை&oldid=3851181" இலிருந்து மீள்விக்கப்பட்டது