குழந்தையைத்தேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தையைத் தேடி
இயக்கம்பி. பட்டாபிராமன்
தயாரிப்புஎம். சாந்தி நாராயணன்
ஸ்ரீ பாலாம்பிகா புரொடக்ஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புஜெய்சங்கர்
அனுராதா
வெளியீடுநவம்பர் 16, 1979
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குழந்தையைத் தேடி (Kuzhanthaiyaithedi) [1]1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தையைத்தேடி&oldid=3942560" இலிருந்து மீள்விக்கப்பட்டது