குட்டங்குளங்கரா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டங்குளங்கரா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்

கூத்தங்குளங்கரா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் புங்குன்னத்தில் அமைந்துள்ள கோயிலாகும்.[1]இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலானதாக கருதப்படுகிறது. இது திருச்சூர் மாநகராட்சியின் கூட்டங்குளங்கரா வார்டில் அமைந்துள்ளது. இந்த கோயில் கேரள கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். புங்குன்னம் ரயில் நிலையத்திலிருந்து 500 மீ தொலைவில் உள்ளது. கடவுள் குழந்தைப்பேறு வரம் தருவதாக நம்பப்படுகிறது.

பன்னிவேட்டை[தொகு]

பன்னிவேட்டை என்று அழைக்கப்படும் ஒரு சுவாரஸ்யமான சடங்கு இக்கோயிலில் நடைபெறுகிறது. பன்றியின் மாதிரி தயாரிக்கப்பட்டு ஆலமரத்தின் அடிவாரத்தில் அதன்மீது, ஒரு வேட்டைக்காரன் அம்பு எய்துகிறான்.

செயற்கைக்கோள் படம்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kuttankulangara Sri Krishna Temple