கிறிசுடோபர் பி. டோனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிசுடோபர் பி. டோனன் (Christopher B. Donnan) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பண்டைய பெருவின் மோசே நாகரிகத்தை ஆராய்ச்சி செய்துள்ளார்.பெருவியன் தொல்பொருள் பிரசுர நோக்கங்களுக்காக மோசே கலைப்படைப்புகளை புகைப்படம் எடுப்பதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தார். அருங்காட்சியக கலைப்பொருட்கள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்காத தனிப்பட்ட சேகரிப்புகள் இரண்டையும் பதிவு செய்தார். [1]

எழுத்து அல்லது களப்பணியில் ஈடுபடாத போது, டோனன் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சல்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக மானுடவியல் பாடம் கற்பித்தார். போலர் அருங்காட்சியகத்தின் இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து ஓய்வு பெற்று விட்டார்.

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிர்க் பாட்ரிக், சிட்னி டி. லார்ட்சு ஆப் சிபான். வில்லியம் மாரோ & கோ, 1992.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-10396-0

மேலும் படிக்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசுடோபர்_பி._டோனன்&oldid=3870849" இலிருந்து மீள்விக்கப்பட்டது