கூபாவின் பொதுவுடைமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கியூபாவின் பொதுவுடைமைக் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூபாவின் பொதுவுடைமைக் கட்சி
Communist Party of Cuba

Partido Comunista de Cuba
இலட்சினை
முதலாவது செயலாளர் ராவுல் காஸ்ட்ரோ
இரண்டாவது செயலாளர் ஒசே ரமோன் மக்காடோ
தொடக்கம் 3 அக்டோபர் 1965
தலைமையகம் அவானா, கூபா
அதிகாரபூர்வ ஏடு கிரான்மா
இளைஞர் அணி இளம் பொதுவுடைமை அணி
உறுப்பினர் (2011) 800,000 14%
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
பொதுவுடைமை,
மார்க்சியம்-லெனினியம்,
இடதுசாரி தேசியம்,
காஸ்ட்ரோயிசம்,
குவேரிசம்
அதிகாரப் பட்ச நிறம் சிவப்பு, நீலம்
தளம் http://www.pcc.cu/

கூபாவின் பொதுவுடைமைக் கட்சி அல்லது கியூபாவின் கம்யூனிஸ்டுக் கட்சி (Communist Party of Cuba, (எசுப்பானியம்: Partido Comunista de Cuba, PCC) கூபாவின் ஆளும் அரசியல் கட்சியாகும். இது மார்க்சிய-லெனினியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவுடைமைக் கட்சியாகும். கூபாவின் அரசியலமைப்பு பொதுவுடைமைக் கட்சியை "சமூகத்தினதும் அரசினதும் தலைமைப் படை" என்று வரையறுக்கிறது.

பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற பிடல் காஸ்ட்ரோ கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். 2011 ஏப்ரல் முதல் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அரசுத்தலைவராகவும், கட்சியின் முதல் செயலாளராகவும் பதவியில் உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raul Castro to lead Cuba's Communist Party by Shasta Darlington, CNN, April 19, 2011.