ராவுல் காஸ்ட்ரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராவுல் காஸ்ட்ரோ Raúl Castro |
|
|
கியூபாவின் 23வது அதிபர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு பெப்ரவரி 24, 2008 பதில்: ஜூலை 31, 2006-பெப்ரவரி 24, 2008 |
|
| உதவி தலைவர் | முதல் உப அதிபர்: ஜொசே வென்டூரா மற்றைய உப அதிபர்கள்: ஜுவான் போஸ்க் ஜூலியோ ரெகுவெய்ரோ எஸ்டெபன் லாசோ கார்லொஸ் டாவில்லா அபெலார்டோ கொலொமே |
| முன்னவர் | பிடல் காஸ்ட்ரோ |
|
உப அதிபர்
|
|
| பதவியில் டிசம்பர் 2, 1976 – பெப்ரவரி 24, 2008 |
|
| பின்வந்தவர் | ஜோசே வென்டூரா |
|
அணிசேரா நாடுகளின் செயலர்
|
|
| பதவியில் | |
| பதவியில் பெப்ரவரி 24, 2008 |
|
| முன்னவர் | பிடல் காஸ்ட்ரோ |
| அரசியல் கட்சி | கியூபாவின் பொதுவுடமைக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சூன் 3, 1931 பிரான், கியூபா |
| வாழ்க்கைத் துணை |
வில்மா எஸ்பின் (1959 – 2007) |
ராவுல் மொடெஸ்டோ காஸ்ட்ரோ ருஸ் (Raúl Modesto Castro Ruz, பிறப்பு: ஜூன் 3, 1931) கியூபாவின் அரசுத் தலைவர் ஆவார்[1][2]. முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரனான இவர், கியூபாவின் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழுவின் இரண்டாம் செயலாளராகவும், முப்படைகளின் தளபதியாகவும் உள்ளார்.
பிடல் காஸ்ட்ரோவின் சுகவீனத்தை அடுத்து ஜூலை 31, 2006 இல் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் தற்காலிக அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ பெப்ரவரி 19, 2008 இல் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பெப்ரவரி 24, 2008 இல் ராவுல் முறைப்படி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][3].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Fidel Castro announces retirement". BBC News (2008-02-18). பார்த்த நாள் 2008-02-24.
- ↑ "Raul Castro named Cuban president". BBC News (2008-02-24). பார்த்த நாள் 2008-02-24.
- ↑ "Fidel Castro will step down after 50 years at Cuba's helm". miamiherald.com (2008-02-19). பார்த்த நாள் 2008-02-19.