கா. அப்புனு கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. அப்புனு கவுண்டர் (K. Appunu Gounder) (பிறப்பு 10 பிப்ரவரி 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகரைச் சேர்ந்தவர். இவர் பென்னகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, சேலம் புதுக் கல்லூரி, சென்னை அரசு சட்டக் கல்லூரியில் கல்விப் பயின்றுள்ளார். இவர் 1977 தேர்தலில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 பென்னாகரம் திமுக 17,591 32.13[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. p. 45. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._அப்புனு_கவுண்டர்&oldid=3485728" இலிருந்து மீள்விக்கப்பட்டது