கார்ல் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்ல் ரைட்
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கார்ல் ரைட்
பிறப்பு 17 செப்டம்பர் 1977 (1977-09-17) (அகவை 36)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 11 3 3
ஓட்டங்கள் 379 112 92
துடுப்பாட்ட சராசரி 18.95 37.33 30.66
100கள்/50கள் –/2 –/1 –/1
அதியுயர் புள்ளி 95* 90 62
பந்துவீச்சுகள் 36
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 14/– –/– 3/1

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கார்ல் ரைட் (Carl Wright பிறப்பு: செப்டம்பர் 17 1977), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஐ.சீ.சீ 20 -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997-2000 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_ரைட்&oldid=1364079" இருந்து மீள்விக்கப்பட்டது