கலிபோர்னியா செம்மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலிபோர்னியா செம்மரம்
செக்குவோயா செம்பர்வைரன்சு
S. sempervirens along US 199
S. sempervirens along US 199
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: Pinophyta
வகுப்பு Pinopsida
வரிசை: Pinales
குடும்பம்: Cupressaceae
பேரினம்: Sequoia
இனம்: S. sempervirens
இருசொற்பெயர்
Sequoia sempervirens
(D. Don) Endl.

கலிபோர்னியா செம்மரம் (Sequoia sempervirens) என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 ஆண்டுகள் வரை கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதி, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.

[தொகு] குறிப்புகள்

  • இவ் இனத்திலேயே உயரமான மரம் ஐப்பரியான் என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
  • 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியா_செம்மரம்&oldid=1103972" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்