கலினின்கிராட் ஒப்லாஸ்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலினின்கிராட் ஒப்லாஸ்து Калининградская область |
|
|---|---|
![]() ரஷ்யாவில் கலினின்கிராட் ஒப்லாஸ்து இருக்கும் இடம். |
|
| சின்னம் | கொடி |
| நாட்டு வணக்கம்: இல்லை | |
| நிர்வாக மையம் | கலினின்கிராட் |
| அமைக்கப்பட்டது | ஏப்ரல் 7, 1946 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
ஒப்லாஸ்து வடமேற்கு கலினின்கிராட் |
| குறியீடு | 39 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
15,100 கிமீ² 78வது |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
9,55,281 57வது 63.3 / கிமீ² 77.6% 22.4% |
| சட்டபூர்வ மொழி | ரஷ்யன் |
| அரசு | |
| ஆளுநர் | Georgy Boos |
| சட்டவாக்க சபை | Oblast Duma |
| Charter | Charter of Kaliningrad Oblast |
| சட்டபூர்வ இணையதளம் | |
| http://www.gov.kaliningrad.ru/ | |
கலினின்கிராட் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள பால்ட்டிக் கடலோரத்தில் உள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பின் இச் ஒப்லாஸ்து ரஷ்யாவுடன் நேரடியாக நிலம் வழி தொடர்பு இல்லாமல் உள்ளது. எனவே இவ் ஒப்லாஸ்து முற்றிலும் பிற நாடுகளால் சூழ்ந்துள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு புறநில ஆட்சிப் பகுதி.
| விக்கி ஊடக நடுவத்தில் Category:Kaliningrad Oblast தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
