கருணாபுரம்

ஆள்கூறுகள்: 9°45′38″N 77°13′14″E / 9.7605°N 77.2205°E / 9.7605; 77.2205
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருணாபுரம்
Karunapuram
கிராமம்
புனித இயூடு தேவாலயம்
புனித இயூடு தேவாலயம்
கருணாபுரம் Karunapuram is located in கேரளம்
கருணாபுரம் Karunapuram
கருணாபுரம்
Karunapuram
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
கருணாபுரம் Karunapuram is located in இந்தியா
கருணாபுரம் Karunapuram
கருணாபுரம்
Karunapuram
கருணாபுரம்
Karunapuram (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°45′38″N 77°13′14″E / 9.7605°N 77.2205°E / 9.7605; 77.2205
Country India
Stateகேரளம்
மாவட்டம்இடுக்கி
தாலுக்காஉடும்பன்சோலை
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கருணாபுரம் கிராம பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்53.21 km2 (20.54 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்30,473
 • அடர்த்தி570/km2 (1,500/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்685552
இராமக்கல்மேடு

கருணாபுரம் (Karunapuram) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். [1]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கருணாபுரத்தில் 15,084 ஆண்கள் மற்றும் 15,389 பெண்கள் என 30,473 பேர் இருந்தனர். கருணாபுரம் கிராமம் 53.21 பரப்பளவு கொண்டது இங்கு 7,571 குடும்பங்கள் வசிக்கின்றன. சராசரி பாலின விகிதம் மாநில சராசரியான 1084 என்பதைவிட 1020 குறைவாக இருந்தது. கருணாபுரத்தில், 10% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். கருணாபுரம் மாநில சராசரி கல்வியறிவு 94% என்பதைவிட 96% என அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 97.3% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 94.8% ஆகவும் இர்ருந்தது.[2]

போக்குவரத்து[தொகு]

கருணாபுரம் கிராமம் மாநில நெடுஞ்சாலை 40 (கேரளா) வழியாக செல்கிறது. இதனால் இடுக்கி, கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. நெடுங்கண்டம், கட்டப்பனா மற்றும் கம்பம் ஆகியவை கருணாபுரம் கிராமத்திலிருந்து சமமான தொலைவில் அமைந்துள்ள நகரங்களாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Idukki. Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. பக். 58,59. https://censusindia.gov.in/2011census/dchb/3209_PART_B_IDUKKI.pdf. பார்த்த நாள்: 14 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாபுரம்&oldid=3403726" இலிருந்து மீள்விக்கப்பட்டது