கயிறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
கயிறு என்பது தென்னந்தும்புகளை கோர்ப்பதனூடாக செய்யப்படுகின்றது. இது சாதாரணமாக கிராமப்புறங்களிலுள்ள வீடுகளில் பொழுதுபோக்கிற்காக கைகளால் பின்னப்படுகின்றது. இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு பின்னப்படுகின்றது.