நூல் (இழை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூல் என்பது நீண்ட தொடர்ச்சியாக ஒன்றோடொன்று பிணைத்து இறுக்கப்பட்ட நார்களாகும். இது நெசவு, தையல் மற்றும் பின்னல் ஆடைகள் உற்பத்திக்கு பயன்படுகிறது. பஞ்சு, கம்பளி போன்ற இயற்கைப் பொருட்களாலும், நெகிழி, செயற்கை இழை போன்ற செயற்கைப் பொருட்களாலும் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
தொல்காப்பியம் பூணூலை தூல் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. [1]
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. (தொல்காப்பியம்,3-615)