கன்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை ஏனைய பாவனை பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, கன்று (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பார்க்கவும்.
கன்று என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றது.
ஆரம்ப வளர்ச்சி [தொகு]
கன்றுகள் இயற்கையாகவும் அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. [1]
உசாத்துணை [தொகு]
- ↑ Friend, John B., Cattle of the World, Blandford Press, Dorset, 1978, ISBN 0-7137-0856-5
வெளி இணைப்புக்கள் [தொகு]
| விக்சனரியில் calf, calve, or calves என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- Weaning-beef-calves
- Calving on Ropin' the Web, Agriculture and Food, Government of Alberta, Canada
- Winter Feeding Sites and Calf Scours, Kansas State University