பேச்சு:கன்று

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்று உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கன்று என்பது மாட்டின் இளநிலையை மட்டுமின்றி மரங்களுக்கும் வழங்கப்படும் வழக்கம் உள்ளதே. (தென்னங்கன்று, மாங்கன்று). இளநிலையில் மாடு பொதுவாக கன்றுக்குட்டி என அழைக்கப்படுகிறது.--Booradleyp (பேச்சு) 06:22, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி, கன்று (தொடர்புடைய பக்கம்) அல்லது கன்று (பிற) என புதிதாகத் தொகுத்து கன்று பற்றிய பிற விடயங்களை அதில் இடலாம் எனக் கருதுகிறேன். அல்லது இககட்டுரையினை கன்று (மாடு) என வழிமாற்றலாமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. --Anton (பேச்சு) 10:41, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 12:02, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நாட்டுப் புற பேச்சு வழக்கில் கிடாரிக் கண்ணு, காளைக் கண்ணு என்று சொல்வதும் உண்டு. எனவே, கன்றுக்குட்டி எனாமல் கன்று என்பதும் இளவயது மாட்டைக் குறிக்கும்--இரவி (பேச்சு) 16:44, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]
கன்று என்பது இளவயது மாட்டைக் குறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கன்று மரங்களுக்கும் கையாளப்படுவதால் இங்கு வேறுபாடு காட்டவேண்டும் என்பதே எனது கருத்து.--Booradleyp (பேச்சு) 05:21, 29 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கன்று&oldid=1553386" இலிருந்து மீள்விக்கப்பட்டது