விலங்குகளின் பெயர்ப் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
விலங்கு [தொகு]
விலங்குகள் என்பது பொதுவாக நான்கு கால்களை கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன. இவை பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன. அதேவேளை இவை இனப்பெருக்கத்துகாகக் குட்டிகளை ஈன்று கொள்கின்றன. அவற்றைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.
| பெயர் | ஆண் | பெண் | இளமைப் பெயர் | ஒலி | உண்ணி |
|---|---|---|---|---|---|
| மாடு | எருது | பசு | கன்று | எருது எக்காளம், பசு கதறும் | தாவர உண்ணி |
| ஆடு | கடா | மறி | தாவர உண்ணி | ||
| நாய் | கடுவன் | பெட்டை | குட்டி | குரைக்கும் | அனைத்துண்ணி |
| பூனை | கடுவன் | பெட்டை | குட்டி | சீறும் | அனைத்துண்ணி |
| பன்றி | அனைத்துண்ணி | ||||
| மான் | கலை | பிணை | கன்று, குட்டி | தாவர உண்ணி | |
| மரை | தாவர உண்ணி | ||||
| நரி | ஊளையிடும் | ஊனுண்ணி | |||
| குரங்கு | தாட்டான் | மந்தி | குட்டி | அனைத்துண்ணி | |
| ஒட்டகம் | தாவர உண்ணி | ||||
| கழுதை | கத்தும் | தாவர உண்ணி | |||
| சிங்கம் | குட்டி | கர்ச்சிக்கும் | ஊனுண்ணி | ||
| புலி | குட்டி | உறுமும் | ஊனுண்ணி | ||
| யானை | களிறு | பிளிறு | போதகம் | பிளிறும் | தாவர உண்ணி |
| குதிரை | கனைக்கும் | தாவர உண்ணி | |||
| கரடி | உறுமும் | அனைத்துண்ணி | |||
| சிறுத்தை | உறுமும் | ஊனுண்ணி | |||
| ஒட்டகச் சிவிங்கி | தாவர உண்ணி |
பறவை [தொகு]
பறவைகள் பொதுவாக இரண்டு கால்களையும் பல வடிவிலான அழகுகளையும் கொண்டதுடன் பல வகை உணவு பழக்கத்தையும், முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிப்பதன் மூலம் தனது இனப்பெருக்கத்தினை பெருக்குகின்றன. பறவைகள் பட்டியலில் பின்வருமாறு.
| பெயர் | ஆண் | பெண் | இளமைப் பெயர் | ஒலி | உண்ணி |
|---|---|---|---|---|---|
| மயில் | பேடு/அளகு | குஞ்சு | அகவுதல் | ||
| அன்னம் | பெடை/பேடை | பார்ப்பு | |||
| கோழி | சேவல் | பேடு | குஞ்சு | கொக்கரித்தல், கூவும் | அனைத்துண்ணி |
| காகம் | அண்டங் காகம் | அரசிக் காகம் | குஞ்சு | கரையும் | அனைத்துண்ணி |
| மைனா | குஞ்சு | கத்தும் | அனைத்துண்ணி | ||
| கிளி | பிள்ளை | பேசும்/ கொஞ்சும் | தாவர உண்ணி | ||
| வாத்து | கத்தும் | அனைத்துண்ணி | |||
| குயில் | கூவும் | ||||
| செம்பகம் | அனைத்துண்ணி | ||||
| வான்கோழி | அனைத்துண்ணி | ||||
| கொக்கு | ஊனுண்ணி | ||||
| நீர்க்காகம் | ஊனுண்ணி | ||||
| கழுகு | அலறும் | ஊனுண்ணி |
ஊர்வனம் [தொகு]
| பெயர் | இனம் | நஞ்சு | உண்ணி |
|---|---|---|---|
| பாம்பு | உண்டு/இல்லை | ஊனுண்ணி | |
| ஓணான் | இல்லை | ஊனுண்ணி | |
| பல்லி | உண்டு | ஊனுண்ணி |
கடல் உயிரினம் [தொகு]
| பெயர் |
|---|
| திமிங்கிலம் |
| சுறா |