கந்திலி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்திலி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கந்திலியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கந்திலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,45,692 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,729 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,641 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கண்டிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. கந்திலி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்