ஆம்பூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆம்பூர் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆம்பூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 78 வருவாய் கிராமங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்_வட்டம்&oldid=861302" இருந்து மீள்விக்கப்பட்டது