கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கடலூர் முற்றுகை |
இரண்டாம் ஆங்கில மைசூர் போர்
அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி |

ரிச்சர்டு சிம்க்கின் போர் செய்யும் கட்சியை வரைந்த விதம், 1890 |
| நாள் |
7 ஜூன்–25 ஜூலை, 1783 |
| இடம் |
கடலூர், (இன்றைய தென் கிழக்கு இந்தியா) |
| முடிவு |
இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது |
|
| பிரிவினர் |
பெரிய பிரித்தானியா
British East India Company
Province of Hanover |
Kingdom of Mysore
பிரான்ஸ் |
| தளபதிகள் |
James Stuart
Edward Hughes |
Marquis de Bussy-Castelnau
Bailli de Suffren
Sayed Sahib |
|
|
| பலம் |
1,660 Europeans
9,430 sepoys |
Bussy: 2,500 Europeans
Bussy: 2,000 sepoys
5,800 Mysoreans[1]
Suffren: 2,400 marines |
| இழப்புகள் |
| 1,000 |
1,000 |
|
|
கடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.
[தொகு] முற்றுகை போர்
கடலூர் போர்க்களம்- வரைபடம் (பிரஞ்சு),ஜூன் 13, 1783.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] குறிப்புதவிகள்
[தொகு] மேலும் காண்க