கடலூர் சண்டை (1783)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கடலூர் போர் |
|||||||
|---|---|---|---|---|---|---|---|
| அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி | |||||||
கடலூர் சமர், ஆகுஸ்தே ஜூகெலெட், 1836. |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| தளபதிகள் | |||||||
| சர் எட்வர்ட் ஹியூசு | பயிலி டி சஃபிரன் | ||||||
| பலம் | |||||||
| 18 கப்பல்கள் | 15 கப்பல்கள் | ||||||
| இழப்புகள் | |||||||
| 99 பேர் இறப்பு 434 பேர் காயம் |
102 பேர் இறப்பு 386 பேர் காயம் |
||||||
கடலூர் சண்டை (Battle of Cuddalore) என்பது பிரிட்டிஷ் கப்பற்படைக்கும் அதைவிட சற்றே சிறிய பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையிலான கடற் சண்டையாகும். 20 ஜூன் 1783 அன்று இந்த மோதல் நடைபெற்றது. இது கடலூர் முற்றுகையின் ஒரு பகுதியாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Paine p.75
குறிப்புதவிகள் [தொகு]
- Mahan, Alfred Thayer (1913). The Major Operations of the Navies in the War of American Independence. Plain Label Books. ISBN 9781603032599. OCLC 27789758. http://books.google.com/books?id=62fZlSRIqd0C.
- Wilks, Mark. History of Mysore, Volume 2
- Wilson, W. J. History of the Madras Army, Volume 2
- Paine, Lincoln P. (2000). Warships of the world to 1900. Houghton Mifflin Harcourt. ISBN 9780395984147.