ஒளிரா மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிரா மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Olyra

மாதிரி இனம்
Olyra longicaudatus
McClelland, 1842

ஒளிரா மீன் (Olyra (fish)) என்ற இந்த மீன் கெளிறு வகையைச் சார்ந்த பேரின மீன் ஆகும். இதன் குடும்பம் பேக்ரிட் (Bagridae) என்பதாகும். இவை இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமமான கோட்டக்கல் என்ற இடத்தில் ஓடும் மணிமாலை நதியில் காணப்படுகிறது. [1] இந்த வகை மீன்களை வீட்டில் காட்சிக்காவும் வளர்க்கின்றனர். இவை சியாம் சண்டை மீன் (Siamese fighting fish) போன்று தனியாக வளர்க்க வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி சீனா, தெற்கு ஆசியா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

பேக்ரிட் என்ற இந்த மீனின் குடும்பத்தைச் சார்ந்தது ஒளிரா மீன்


மேற்கோள்கள்[தொகு]

  1. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிரா_மீன்&oldid=2756284" இலிருந்து மீள்விக்கப்பட்டது