ஒரு மலரின் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு மலரின் பயணம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புமுக்தா இராமசாமி
கதைவியட்நாம் வீடு சுந்தரம் (dialogues)
திரைக்கதைமுக்தா சீனிவாசன்
இசைசந்திர போஸ்
நடிப்புலட்சுமி
முரளி
ஊர்வசி
சுலக்சனா
ஒளிப்பதிவுகஜேந்திர மணி
படத்தொகுப்புபி பி கிருஷ்ணன்
சண்முகம்
கலையகம்முத்தா பிலிம்ஸ்
வெளியீடுசூன் 7, 1985 (1985-06-07)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு மலரின் பயணம் (மொ.பெ. The journey of a flower) என்பது 1985 இந்திய தமிழ் திரைப்படமாகும். திரைப்படத்தினை முக்தா சீனிவாசன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் முரளி ஊர்வசி சுலக்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். திரைப்படம் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய நாவலின் அடிப்படையில் அமைந்தது.[1] தமிழ் திரைப்படம் 7 ஜூன் 1985 ஆம் ஆண்டு வெளியானது.[2]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Popular Tamil writer Anuradha Ramanan dead". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 May 2010. Archived from the original on 10 November 2022. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  2. "ஒரு மலரின் பயணம் / Oru Malarin Payanam (1985)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  3. "Obituary | 'A people's person': Tamil film fraternity remember late director Muktha Srinivasan". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 30 May 2018 இம் மூலத்தில் இருந்து 10 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221110175533/https://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/30/obituary--a-peoples-person-tamil-film-fraternity-remember-late-director-muktha-srinivasan-1821613.html. 
  4. Baradwaj Rangan (11 October 2015). "Mistress of arts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123034745/http://www.thehindu.com/news/national/tamil-nadu/legendary-tamil-actor-manorama-tribute-mistress-of-arts/article7751053.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_மலரின்_பயணம்&oldid=3906647" இலிருந்து மீள்விக்கப்பட்டது