ஐ-போன் 5எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐ-போன் 5எஸ்
iPhone 5S
IPhone 5s.png
ஐ-போன் 5எஸ்
முழக்கம் "ஐபோன்களில் மிகவும் வியக்கத்தக்கது இதுவே."[1]
தயாரிப்பாளர் ஃபாக்ஸ்கொன்
இயங்கு தளம் iOS 7.0.2
உள்ளீடு 4 buttons
switch
microphones, touch-screen, acceleration, orientation
CPU 800 MHz dual-core Apple A5[2]
நினைவகம் 512 MB[3]
பதிவகம் 16, 32, or 64 GB
தொடர்பாற்றல்

Wi-Fi (802.11 b/g/n) (2.4 GHz only)
Bluetooth 4.0

Combined GSM/CDMA antenna: quad-band GSM/GPRS/EDGE
(800 850 900 1800 1900 MHz)
Quad-band UMTS/HSDPA/HSUPA
(800 850 900 1900 2100 MHz) (800 MHz unannounced)
Dual-band CDMA/EV-DO Rev. A (800 1900 MHz)
GLONASS, GPS
எடை 140 g (4.9 oz)
வடிவம் Slate நுண்ணறி பேசி
முந்தையது ஐ-போன் 5
தொடர்புள்ளவை ஐ-போன் 5சி

ஐ-போன் 5எஸ் (iPhone 5S) என்பது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கப்பட்ட தொடுதிரை கொண்ட நுண்ணறிப்பேசியாகும். கடந்த செப்டம்பர் 20 2013 அன்று வெளியிடப்பட்ட இது ஐ-போன் வரிசைகளில் ஒன்றாகும். இதனை அறிமுக செய்வதற்காக ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10 2013 அன்று ஒரு விழாவினை நடத்தியது.

உலகிலேயே முதல் முறையாக ஒரு நுண்ணறிபேசியில் 64-பிட்டு செயலியை (ஏ7 ஆப்பிள் செயலி) பொருத்தியது இந்த ஐ-போன் 5எஸ் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "iPhone". Cupertino, California: Apple. பார்த்த நாள் October 23, 2011.
  2. "iPhone 4S Preliminary Benchmarks: ~800MHz A5, Slightly Slower GPU than iPad 2, Still Very Fast". AnandTech (October 11, 2011). பார்த்த நாள் October 15, 2011.
  3. "iPhone 4S Teardown". iFixit. பார்த்த நாள் October 13, 2011. "Check out the marking, specifically E4E4, denoting two 2 Gb LPDDR2 die—for a total of 4 Gb—or 512 MB"
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-போன்_5எஸ்&oldid=1559899" இருந்து மீள்விக்கப்பட்டது