ஏ. எச். எம். அஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ. எச். எம். அஸ்வர்

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - தேசிய பட்டியல்
பதவியில்
2010 – நவம்பர் 28, 2014
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

பிறப்பு பெப்ரவரி 8, 1937 (1937-02-08) (அகவை 77)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
துறை ஆசிரியர், ஊடகவியலாளர்
சமயம் இசுலாம்

ஏ. எச். எம். அஸ்வர் (A.H.M. Azwer, பிறப்பு: பெப்ரவரி 8, 1937) இலங்கை அரசியல்வாதி. இவர் 2010 பொதுத் தேர்தலை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆவார். 1989, 1994, 2000 ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 2014 நவம்பர் 28 அன்று இவர் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.[1] கொழும்பு தெகிவளையில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எச்._எம்._அஸ்வர்&oldid=1759258" இருந்து மீள்விக்கப்பட்டது