எர்பியம் டெட்ராபோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம் டெட்ராபோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எர்பியம் டெட்ராபோரைடு
வேறு பெயர்கள்
எர்பியம் நான்குபோரைடு
இனங்காட்டிகள்
12310-44-0
பண்புகள்
ErB4
வாய்ப்பாட்டு எடை 210.503 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எர்பியம் டெட்ராபோரைடு (Erbium boride) என்பது ErB4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் இலந்தனைடு வகைத் தனிமமான எர்பியத்தின் போரைடு உப்பாகும்[1]. கடினமான இச்சேர்மம் உயர் உருகுநிலையைப் பெற்றுள்ளது. குறைக்கடத்திகள், வளிமச் சுழலிகளின் தகடுகள். ராக்கெட் இயந்திரங்களின் முனைகள் என பல்வேறு தொழிற்சாலை முறைப் பயன்களையும் எர்பியம் போரைடு கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Perry, Dale L (2011). Handbook of Inorganic Compounds (2 ed.). Taylor & Francis. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439814628. பார்க்கப்பட்ட நாள் 14 December 2013.
  2. American Elements
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்_டெட்ராபோரைடு&oldid=2456027" இலிருந்து மீள்விக்கப்பட்டது