எண்ணிம இடைவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எண்ணிம இடைவெளி (Digital divide) என்பது எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் பயன்பாட்டுக்குக் கிடைப்பதில் உள்ள ஏற்றத் தாழ்வினைக் குறிக்கின்றது. கணினி உபகரணங்கள், இணைய இணைப்பு, போதிய எண்ணிம உள்ளடக்கம் போன்றவை கிடைக்காமை, தகவல் அறிதிறன் இன்மை, கல்வியறிவின்மை உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது. பொருளாதார நிலை, பால், இனம், வாழும் பிரதேசம் போன்ற காரணிகளும் எண்ணிம இடைவெளியின் அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_இடைவெளி&oldid=1111723" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்