வலையொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இணையம் மூலம் குறிப்பாக செய்தியோடைகள் மூலம் பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை வலையொலி எனலாம். வலையொலிபரப்பு என்ற சொல்லும் Podcasting என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக பயனில் இருக்கின்றது. பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் (transmitters) ஊடாக இவை ஒலிபரப்படுவதில்லை. வலையொலிப் பதிவுகள் சேமிக்கப்பட்டு பயனர்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்கப்படக் கூடியவை. இன்று பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளும் வலையொலிகளாக கிடைக்கின்றன.


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்