எக்சுபெரியா இசட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோனி எக்சுபெரியா z , சோனி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டு திறன்பேசி ஆகும். சோனி எக்ஸ்பீரியா வரிசையில் வரும் திறன்பேசிகளாகும்.

16 கிகாபைட்டுகள் உள்ளார்ந்த நினைவகம் மற்றும் அணுகல் நினைவகம் 2 கிகாபைட்டு கொண்டது . மேலும் இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தில் இயங்குகிறது.

இந்த தொலைபேசி அறிவிக்கப்பட்ட ஆண்டு 2013.

நிழற்படக்கருவி வசதிகள்[தொகு]

இது பிற்பகுதில் 13.1 மெகாபடவணுக்கள் கொண்ட நிழற்படக்கருவி, முற்பகுதில் 2 மெகாபடவணுக்கள் நிழற்படக்கரு

  1. அகல பரப்பு காட்சி
  2. முகம் கண்டறிதல்
  3. பூகோள குறியிடுதல்

மற்ற வசதிகள்[தொகு]

தொடு திரை அளவு 5.1 அங்குலம்

புற நினைவகம்-32 கிகாபைட்டு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சுபெரியா_இசட்&oldid=3595255" இலிருந்து மீள்விக்கப்பட்டது