சோனி எக்ஸ்பீரியா
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
சோனி எக்ஸ்பீரியா S |
|
| உற்பத்தியாளர் | சோனி |
| வகை | நுண்ணறி பேசி |
| Retail availability | அக்டோபர் 2008 முதல் |
| விற்கப்பட்ட அலகுகள் | 9 மில்லியன்[1] (Q4 2010) |
| இயக்க அமைப்பு | அண்ட்ராய்டு, விண்டோஸ் கைபேசி |
| வலைத்தளம் | www.sonymobile.com |
எக்ஸ்பீரியா என்பது சோனி (முன்னால் சோனி எரிக்சன்) யின் நுண்ணறி பேசி ஆகும். இவை 2008 ம் ஆண்டு முதல் உபயோகத்தில் உள்ளது. எக்ஸ்பீரியா என்ற வார்த்தை ஆங்கில வார்த்தை "experience" ல் இருந்து வந்தது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
எக்ஸ்பீரியா வரிசையில் வெளிவந்த முதல் கைபேசி எக்ஸ்பீரியா X1 ஆகும். இவை 2008 ல் எச்டிசி மற்றும் ஆப்பிள் க்கு போட்டியாக வெளிவந்து நுண்ணறி பேசியின் பற்றாக்குறையை நீக்கியது. அதற்க்கு அடுத்தாண்டு X2 வெளிவந்தது, அதில் 8.1 MP காமிரா மற்றும் GPS இருந்தது.[2]
சோனி எரிக்சன் X10 2010 ன் தொடக்கத்தில் வெளிவந்தது, அது தான் முதல் அண்ட்ராய்டு இயக்குதளத்தில் இயங்கிய எக்ஸ்பீரியா வரிசை கைபேசி ஆகும், அதன் பழைய கைபேசிகள் விண்டோஸ் கைபேசி இயக்குதளத்தில் இயங்கின. அதன் சிறப்பான தோற்ற வடிவமைப்புக்காக பாராட்டப்பட்டது. ஆனால் அவை பழைய இயக்குதள பதிவு 1.6 மூலம் இயங்கின. பின்னால் 2.1 பதிப்புக்கு மாற்றப்பட்டது. இவ்வரிசையில் சோனி எரிக்சன் X10 மினி மற்றும் சோனி எரிக்சன் x10 மினி ப்ரோ ஆகியவை எக்ஸ்பீரியாவின் சிறிய வடிவிலான கைபேசிகள். இவற்றிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
வெளிவந்தவை [தொகு]
மொத்தம் 20 மேற்பட்ட கைபேசிகள் இவ்வரிசையில் வெளிவந்துள்ளன
விண்டோஸ் கைபேசிகள் [தொகு]
- Xperia X1 – released in October 2008, runs on Windows Mobile 6.1
- Xperia X2 – released in September 2009, runs on Windows Mobile 6.5
அண்ட்ராய்டு [தொகு]
சோனி எரிக்சன் [தொகு]
- எக்ஸ்பீரியா X10 – மார்ச் 2010 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 1.6[3] / 2.3[4]
- எக்ஸ்பீரியா X10 மினி – மே 2010 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 1.6[5] / 2.1[4]
- எக்ஸ்பீரியா X10 மினி ப்ரோ – மார்ச் 2010 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 1.6[6] / 2.1[4]
- எக்ஸ்பீரியா X8 – Q4 2010 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 1.6[7] / 2.1[4]
- எக்ஸ்பீரியா ஆர்க் – Q1 2011 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 2.3
- எக்ஸ்பீரியா பிளே – Q1 2011 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 2.3
- எக்ஸ்பீரியா நீயோ – Q1 2011 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 2.3
- எக்ஸ்பீரியா ஆக்ரோ[8][9] – released in Japan June 2011, running Android 2.3
- எக்ஸ்பீரியா ரே[10] – an aluminum-body touchscreen phone in several colors, released in Russia August 2011, running Android 2.3
- எக்ஸ்பீரியா நீயோ V – Q3 2011 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 2.3.4
- எக்ஸ்பீரியா ஆர்க் S – Q3 2011 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு இயக்குதளம் 2.3.4
- எக்ஸ்பீரியா லீவ் வித் வாக்மேன் – Q3 2011 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு (இயக்குதளம்) 2.3.4
எக்ஸ்பீரியா ப்ரோ ஆக்டிவ்[11] – a rugged sports-centric touchscreen phone, released Q3 2011
- எக்ஸ்பீரியா NX SO-02D (Ja)[12] - released in February 2012 in Japan, running Android 2.3.7 (update to 4.0 is scheduled), variant of Xperia S,[13] NFC not supported.
- எக்ஸ்பீரியா ஆக்ரோ எச்டி – மார்ச் 2012 ல் வெளிவந்தது, அண்ட்ராய்டு (இயக்குதளம்) 2.3.7.[13] Operator variants SO-03D (Ja)[14] and IS12S (Ja)[15][16]
சோனி [தொகு]
சோனி, எரிக்சன்னிடன் பிரிந்த பிறகு சோனி என்ற பெயருடன் வெளிவருகிறது
- எக்ஸ்பீரியா S – முதல் சோனி கைபேசி
- எக்ஸ்பீரியா ஐயான் -முதல் சோனி 4 தலைமுறை LTE கைபேசி
- எக்ஸ்பீரியா U
- எக்ஸ்பீரியா P
- எக்ஸ்பீரியா சோலா
- எக்ஸ்பீரியா நீயோ L
மற்றவை [தொகு]
இதையும் பார்க்கவும் [தொகு]
References [தொகு]
- ↑ 9 Million Xperia Units Sold in Q4 2010. Se-xperia.com (2011-01-20). Retrieved on 2011-10-18.
- ↑ Sony Ericsson XPERIA X12 Completely Detailed By Mobile Review. Sony Insider (2010-11-30). Retrieved on 2011-10-18.
- ↑ "Sony Ericsson XPERIA X10 – Full phone specifications". GSMArena.com. பார்த்த நாள் 27 June 2010.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "X8 Announcement and XPERIA Updates". sonyericsson.com. பார்த்த நாள் 21 July 2010.
- ↑ "Sony Ericsson XPERIA X10 mini – Full phone specifications". GSMArena.com. பார்த்த நாள் 27 June 2010.
- ↑ "Sony Ericsson XPERIA X10 mini pro – Full phone specifications". GSMArena.com. பார்த்த நாள் 27 June 2010.
- ↑ "Sony Ericsson XPERIA X8 – Full phone specifications". GSMArena.com. பார்த்த நாள் 27 June 2010.
- ↑ "au Xperia acro IS11S".
- ↑ "NTT docomo Xperia acro SO-02C".
- ↑ "Xperia™ ray".
- ↑ "Xperia™ active".
- ↑ "NTT docomo Xperia NX SO-02D".
- ↑ 13.0 13.1 "Introducing four new Xperia™ smartphones at CES 2012 - Corporate - press releases - Sony Ericsson".
- ↑ "NTT docomo Xperia acro HD SO-03D".
- ↑ "au Xperia acro HD IS12S".
- ↑ "Xperia (TM) acro HD IS12S released" (ja). KDDI Corporation. பார்த்த நாள் 2012-03-12.
External links [தொகு]
- Sony Ericsson.com – Sony Ericsson official website
- Sony Xperia sola Specifications
- http://tamil.gizbot.com/mobile/sony-xperia-p-to-be-launched-next-week-at-rs-25k
- tamilkusumbu.com