சோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோனி
ソニー株式会社
Sony logo.svg
வகை பொதுதுறை நிறுவனம்
(டோபச: 6758)
(நியாபசSNE)
தொடக்கம் 7 மே 1946
நிறுவனர் மாசாரு இபூல்கா
அகியோ மோரிடா
தலைமையகம் சப்பான் கொடி மினாதோ, டோக்கியோ, ஜப்பான்[1]
சேவை இடம் உலகமெங்கும்
தொழில்துறை நுகர்வோர் மின்னணு சாசனங்கள்
பொழுதுபோக்கு
விற்பனை பொருள் ஓலி கருவிகள்
நிகழ்படம்
தொலைக்காட்சி
தகவல் தொழில்நுட்பம்
குறைக்கடத்தி
மின்னணு சாதனங்கள்
திரைப்படங்கள்
இசை
நிகழ்பட விலையாட்டு கருவிகள்
சேவைகள் நிதி சேவைகள்
வருவாய் வார்ப்புரு:இலாபம் 88.714 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
இயக்க வருமானம் வார்ப்புரு:இலாபம் 3.745 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
நிகர வருமானம் வார்ப்புரு:இலாபம் 3.694 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
ஊழியர்கள் 180,501 (as of 31 March 2008) [1]
துணை நிறுவனம் சோனி குழுமம்
வலைத்தளம் [1]


சோனி குழுமம் ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி ஊடக தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் சோனி நிறுவனம் மின்னணுவியல், நிகழ்படம், தகவல்தொடர்பு, நிகழ்பட விளையாட்டு துறை, தகவற் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த சாதனங்களை தயாரித்து வருகிறது. குறைக்கடத்தி துறை சார்ந்த விற்பனையில் சோனி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது அடைமொழியாக இதுபோல் வேறொன்றுமில்லை என்ற பதத்தை கொண்டுள்ளது.


[தொகு] மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named .E0.AE.9A.E0.AF.8B.E0.AE.A9.E0.AE.BFcorpinfo
"http://ta.wikipedia.org/w/index.php?title=சோனி&oldid=1111543" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்