எக்சாம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எக்சாம்ப்
Xampp logo.svg
உருவாக்குனர் அப்பாச்சி நண்பர்கள்
அண்மை வெளியீடு 1.7.4 / சனவரி 26 2011 (2011-01-26); 488 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமை Cross-platform (லினிக்சு, விண்டோஸ், சொலாரிஸ், மெக் ஓஎசு)
வகை வாம்ப், மாம்ப், லாம்ப்
உரிமம் க்னூ
இணையத்தளம் www.apachefriends.org/en/xampp.html

எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது.

பொருளடக்கம்

[தொகு] பெயர் வரலாறு

எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம்,

இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, லினிக்சு, சோலாரிக்சு, மற்றும் மெக் ஓஎசு எக்ச் ஆகிய இயங்குதளங்களிக்கிற்காக உள்ளது.

[தொகு] தேவைப்பாடுகளும் வசதிகளும்

எக்சாம்பானது ஒரே ஒரு கோப்பின் மூலமாக இலகுவாக ஒழுங்கமைக்கக் கூடியதகும். தொடர்சியாக இதன் புதிய பதிப்புக்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும் பிஎச்பி நிர்வாகம் மற்றும் ஒப்பின் எசுஎசுஎல் வசதிகளையும் இது கொண்டுள்ளது. இது முழுமையான, சிறிய மற்றும் நிலையான பதிப்புக்கள் தரப்படுகின்றன.

[தொகு] பிரயோகம்

[தொகு] குறிப்புதவிகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாம்ப்&oldid=1017682" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்