எக்சாம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சாம்ப்
உருவாக்குனர்அப்பாச்சி நண்பர்கள்
அண்மை வெளியீடு1.7.4 / சனவரி 26 2011 (2011-01-26); 4831 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைCross-platform (லினிக்சு, விண்டோஸ், சொலாரிஸ், மெக் ஓஎசு)
மென்பொருள் வகைமைவாம்ப், மாம்ப், லாம்ப்
உரிமம்குனூ
இணையத்தளம்www.apachefriends.org/en/xampp.html

எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மையெசுக்யூயெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது.

பெயர் வரலாறு[தொகு]

எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம்,

இப் பொதியானது குனூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, லினிக்சு, சோலாரிக்சு, மற்றும் மெக் ஓஎசு எக்ச் ஆகிய இயங்குதளங்களிக்கிற்காக உள்ளது.

தேவைப்பாடுகளும் வசதிகளும்[தொகு]

எக்சாம்பானது ஒரே ஒரு கோப்பின் மூலமாக இலகுவாக ஒழுங்கமைக்கக் கூடியதகும். தொடர்ச்சியாக இதன் புதிய பதிப்புக்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும் பிஎச்பி நிர்வாகம் மற்றும் ஒப்பின் எசுஎசுஎல் வசதிகளையும் இது கொண்டுள்ளது. இது முழுமையான, சிறிய மற்றும் நிலையான பதிப்புக்கள் தரப்படுகின்றன.

பிரயோகம்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாம்ப்&oldid=3931774" இலிருந்து மீள்விக்கப்பட்டது