ஊதாப்பிட்டத் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊதாப்பிட்டு தேன்சிட்டு
ஆண் ஊதாப்பிட்டு தேன்சிட்டு
ஆண் ஊதாப்பிட்டு தேன்சிட்டு
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Nectariniidae
பேரினம்: Leptocoma
(லினேயஸ், 1766)

ஊதாப்பிட்டு தேன்சிட்டு அல்லது ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) என்பது இந்திய உபகண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகை பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு செய்யப்படும். ஆண் பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறத்தையும் கொண்டு காணப்படும்.

காட்சியகம்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. BirdLife International (2008). Nectarinia asiatica. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 11 July 2009.