உல்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உல்ம்
Ulm Donauschwabenufer1.jpg
சின்னம் அமைவிடம்
உல்ம் இன் சின்னம்
Map of Germany, Position of உல்ம் highlighted
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் பாடன்-வுர்ட்டம்பெர்க்
Admin. region Tübingen
மாவட்டம் Urban district
City subdivisions 18 Stadtteile
நகர முதல்வர் Ivo Gönner (SPD)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 118.69 ச.கி.மீ (45.8 ச.மை)
ஏற்றம் 500 m  (1641 ft)
மக்கட்தொகை 1,20,925  (31 திசம்பர் 2006)
 - அடர்த்தி 1,019 /km² (2,639 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+1/ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+2
Licence plate UL
அஞ்சல் குறியீடுs 89073–89081
Area codes 0731, 07304,
07305, 07346
இணையத்தளம் www.ulm.de

அமைவிடம்: 48°24′″N 09°59′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.


உல்ம் என்பது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இதுவே உல்ம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் தனுபே ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2006-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 120,000 ஆகும்.

இந்நகரம் இங்கு அமைந்துள்ள உலகின் மிக உயரமான உல்ம் மின்ஸ்ட்டர் தேவாலயத்திற்காகவும் ஆல்பர்ட்டு ஐன்ஸ்ட்டைன் பிறந்த இடம் என்பதற்காகவும் அறியப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உல்ம்&oldid=1612232" இருந்து மீள்விக்கப்பட்டது