இரேனியம்(VI) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்(VI) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம் அறுகுளோரைடு
இனங்காட்டிகள்
31234-26-1
ChemSpider 4321528
InChI
  • InChI=1S/6ClH.Re/h6*1H;/q;;;;;;+6/p-6
    Key: GSGIQJBJGSKCDZ-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5148054
SMILES
  • Cl[Re](Cl)(Cl)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl6Re
வாய்ப்பாட்டு எடை 398.91 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரேனியம்(VI) குளோரைடு (Radium fluoride) ReCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் ஓர் இணைகாந்தப் பண்பு கொண்ட திண்மமாக இது காணப்படுகிறது. தங்குதன்(VI) குளோரைடை ஒத்த எண்முக கட்டமைப்பு வடிவத்தையே இரேனியம்(VI) குளோரைடு மூலக்கூறுகளும் ஏற்கின்றன. [1]

தயாரிப்பு[தொகு]

இரேனியம் படலங்களை குளோரினேற்றம் செய்து முதலில் ஒரு கலவையாக இரேனியம்(VI) குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. [2] பெருமளவில் தேவைப்படும் நிகழ்வுகளில் இரேனியம் அறுபுளோரைடுடன் மிகையளவு போரான் முக்குளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்து தயாரித்துக் கொள்ளப்படுகிறது.

2 ReF6 + 6 BCl3 → ReCl6 + 6 BF2Cl

இரேனியம்(V) குளோரைடைப் போலவே இதுவும் அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையற்ற சேர்மமாக காணப்படுகிறது.

2 ReCl6 → [ReCl5]2 + Cl2

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamadon, Farhad; Seppelt, K. (2012). "The Elusive Halides VCl5, MoCl6, and ReCl6". Angewandte Chemie International Edition 52 (2): 767–769. doi:10.1002/anie.201207552. பப்மெட்:23172658. 
  2. Colton, R. (1962). "Rhenium Hexachloride". Nature 194 (4826): 374–375. doi:10.1038/194374a0. Bibcode: 1962Natur.194..374C. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்(VI)_குளோரைடு&oldid=3102829" இலிருந்து மீள்விக்கப்பட்டது