இரெனே தேக்கார்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்குலக மெய்யியல்
17 ஆவது நூற்றாண்டு மெய்யியலாளர்
Frans Hals - Portret van René Descartes.jpg
இரெனே தேக்கார்ட்டு

பெயர்

இரெனே தேக்கார்ட்டு

பிறப்பு

மார்ச் 31, 1596
La Haye en Touraine [now Descartes], Indre-et-Loire, பிரான்சு

இறப்பு

பெப்ரவரி 11, 1650 (அகவை 53)
இசுட்டாக்கோம், சுவீடன்

கருத்துப் பரம்பரை

கார்ட்டீசியனிசம், அறிவுக்கரணியனிசம்(Rationalism), Foundationalism

முதன்மைக் கருத்துக்கள்

மீவியற்பியல், அறிமுறையியல்(Epistemology), அறிவியல், கணிதம்

குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

கோச்சிட்டோ எர்கோ சும்(Cogito ergo sum), method of doubt, காட்டீசியன் ஆள்கூற்று முறைமை, கார்ட்டீசிய இருமை, கடவுள் உள்ளார் என்பதற்கான உள்ளதியல் கரணியக்கூற்று (ontological argument); மேற்குலக மெய்யியலின் தந்தை எனக் கருதப்படுகின்றார்.

ஏற்ற தாக்கங்கள்

அல்-கசாலி, பிளேட்டோ, அரிசிட்டாட்டில், அன்செல்ம், தாமசு அக்குவைனசு, வில்லியம் ஆக்கம், பிரான்சிசிக்கோ சௌரெசு, மாரின் மெர்சென், செக்சிட்டசு எம்பிரிக்கசு, மிசெல் டி மோன்ட்டேய்ன், இடஞ்சு இசுக்கோட்டசு

ஊட்டிய
தாக்கங்கள்

பரூச்சு இசுப்பினோசா, தாமசு ஆபுசு, அன்ட்வான் அர்னால்டு, நிக்கோலசு மலெபிராஞ்செ, பிளேய்சு பாசுக்கல், சான் இலாக்கு, கோட்பிரீடு இலைப்னிட்சு, என்றி மோர், இம்மானுவேல் காண்.ட்டு, எட்மண்டு குசெர்ல், லிலியோன் பிரன்சுவிக்கு]], இசுலாவோ சிசெக்கு, நோம் சோம்சுக்கி, சேசன் இசுட்டான்லி

இரெனே தேக்கார்ட்டு (René Descartes பிரெஞ்சு மொழி: IPA[ʁə'ne de'kaʁt]) (மார்ச் 31, 1596பெப்ரவரி 11, 1650), ஒரு பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டசு கார்ட்டேசியசு (Renatus Cartesius) என அறியப்படுகின்றார். இவர் 1596 இல் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.[1] இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Watson, Richard A. (31 March 2012). "René Descartes". Encyclopædia Britannica (Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc). http://www.britannica.com/EBchecked/topic/158787/Rene-Descartes. பார்த்த நாள்: 31 March 2012. 

வெளியிணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

ஊடகம்- காணொளி

பொது

Stanford Encyclopedia of Philosophy


"http://ta.wikipedia.org/w/index.php?title=இரெனே_தேக்கார்ட்டு&oldid=1716476" இருந்து மீள்விக்கப்பட்டது