இரு மலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரு மலர்கள்
இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர் தம்பு
மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஆர். விஜயா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு நவம்பர் 1, 1967
கால நீளம் .
நீளம் 4753 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

இரு மலர்கள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

  • Sivaji Ganesan (2007). Autobiography of an Actor. Sivaji Prabhu Charities Trust. p. 242.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரு_மலர்கள்&oldid=1673313" இருந்து மீள்விக்கப்பட்டது