இருருத்தேனியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருருத்தேனியம் பாசுபைடு
Diruthenium phosphide
இனங்காட்டிகள்
11075-05-1 Y
InChI
  • InChI=1S/P.2Ru
    Key: DJSOWEIVMAFVIP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [P].[Ru].[Ru]
பண்புகள்
PRu2
வாய்ப்பாட்டு எடை 233.11 g·mol−1
தோற்றம் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருருத்தேனியம் பாசுபைடு (Diruthenium phosphide) என்பது Ru2P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

இரு தனிமங்களையும் வெற்றிடத்தில் 1000 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்குவதன் மூலம் இருருத்தேனியம் பாசுபைடைத் தயாரிக்கலாம்:[2][3]

8Ru + P4 -> 4Ru2P

பண்புகள்[தொகு]

இருருத்தேனியம் பாசுபைடு சாய்சதுரப் படிக அமைப்பில் ஈய இருகுளோரைடு கட்டமைப்பு வகை படிகங்களை உருவாக்குகிறது.

பயன்[தொகு]

இருருத்தேனியம் பாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, Jane E. (5 December 1996). Dictionary of Inorganic Compounds, Supplement 4 (in ஆங்கிலம்). CRC Press. p. 496. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-75020-5. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  2. Macintyre, Jane E. (15 July 1993). Dictionary of Inorganic Compounds, Supplement 1 (in ஆங்கிலம்). CRC Press. p. 328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-49090-3. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  3. Teller, Hanan; Krichevski, Olga; Gur, Meital; Gedanken, Aharon; Schechter, Alex (2 July 2015). "Ruthenium Phosphide Synthesis and Electroactivity toward Oxygen Reduction in Acid Solutions" (in en). ACS Catalysis 5 (7): 4260–4267. doi:10.1021/acscatal.5b00880. பன்னாட்டுத் தர தொடர் எண்:2155-5435. https://pubs.acs.org/doi/10.1021/acscatal.5b00880. பார்த்த நாள்: 11 March 2024. 
  4. Acres, Gary J. K.; Swars, Kurt (29 June 2013). Pt Platinum: Supplement Volume A 1 Technology of Platinum-Group Metals (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-10278-7. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  5. Liu, Tingting; Wang, Jianmei; Zhong, Changyin; Lu, Shiyu; Yang, Wenrong; Liu, Jian; Hu, Weihua; Li, Chang Ming (12 June 2019). "Benchmarking Three Ruthenium Phosphide Phases for Electrocatalysis of the Hydrogen Evolution Reaction: Experimental and Theoretical Insights" (in en). Chemistry – A European Journal 25 (33): 7826–7830. doi:10.1002/chem.201901215. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-6539. பப்மெட்:30990231. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/chem.201901215. பார்த்த நாள்: 11 March 2024.