இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
IIM Bangalore Bennarghatta road Main gate.JPG
ஐஐஎம் பெங்களூரு பிரதான வாயில்
நிறுவிய நாள் 1973
வகை பொது (வணிகப் பள்ளி)
தலைவர் முகேஷ் அம்பானி
துறைத்தலைவர் தேவநாத் திருப்பதி
பணிப்பாளர் பங்கஜ் சந்திரா
அமைவிடம் பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
வளாகம் நகர்புறம், 100 ஏக்கர்கள் (0.4 km2)
இணையத்தளம் www.iimb.ernet.in
IIM Bangalore Logo.svg

இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு (Indian Institute of Management Bangalore, ஐஐஎம்பி) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வணிக பள்ளி. இதை இந்திய அரசு 1973 ஆம் ஆண்டு நிறுவியது, மேலும் இது மூன்றாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும். இதன் தற்போதைய வளாகம் பெங்களூர் பந்நேர்கட்டா சாலையில் அமைந்துள்ளது இது பிவி தோஷியால் வடிவமைக்கப்பட்டு 1983 ல் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

12°53′44.5″N 77°36′8.2″E / 12.895694°N 77.602278°E / 12.895694; 77.602278ஆள்கூறுகள்: 12°53′44.5″N 77°36′8.2″E / 12.895694°N 77.602278°E / 12.895694; 77.602278