இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
175px
நிறுவிய நாள் 1961
வகை பொது (வணிகப் பள்ளி)
துறைத்தலைவர் சௌகட ரே
பணிப்பாளர் சேகர் சவுத்ரி[1][1]
துறை 92
மாணவர்கள் 1714
உயர் பட்ட மாணவர்கள் 868
முனைவர் பட்ட மாணவர் 65+ ஆராய்ச்சி உறுப்பினர்கள்
அமைவிடம் கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
வளாகம் நகர்ப்புறம், 135 acres (0.5 கிமீ2)
இணையத்தளம் http://www.iimcal.ac.in/

இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா (Indian Institute of Management Calcutta, ஐஐஎம்சி) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது, மேலும் இது முதலில் நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும். இதன் முக்கிய வளாகம் 135 ஏக்கர் (0.5 கிமீ 2) பரப்பில் அமைந்துள்ளது.

[தொகு] மேலும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

அமைவிடம்: 22°26′44.20″N 88°18′11.79″E / 22.4456111, 88.303275

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்